எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
சூடு கிளப்புவார்கள்
சூட்சுமமாய்ப் பிரிப்பார்கள்
வூடு கட்டுவார்கள்
உளவியலைக் கொறிப்பார்கள்
சாதியத்திற்கு எதிரான
சமூக சாட்சி நீ
சூடு கிளப்புவார்கள்
சூட்சுமமாய்ப் பிரிப்பார்கள்
வூடு கட்டுவார்கள்
உளவியலைக் கொறிப்பார்கள்
சாதியத்திற்கு எதிரான
சமூக சாட்சி நீ
நம்முடையதோ
சக்கரம் பூட்டிய முன்னோக்கிய சவாரி
அவர்களுடையதோ
"சதுர" சக்கரங்களால் ஆன
பின்னோக்கிய திரும்பல்.
சக்கரம் பூட்டிய முன்னோக்கிய சவாரி
அவர்களுடையதோ
"சதுர" சக்கரங்களால் ஆன
பின்னோக்கிய திரும்பல்.
கருத்துகள்
கருத்துரையிடுக