இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
மகாத்மா... மலரும் நினைவுகள் மலை ஒன்றிருந்தது மிகப்பெரிய மலை அடிவாரத்தில் ஆதிவம்சம் ஆதிவம்சத்தின் பிள்ளைகளுக்குப் "பாறைப்பார்வை" மலையின் மகிமையை உணராத மதியீனம் அதனால் பாறைக்கொரு பிள்ளையாய்ப் பகை வளர்த்தனர் " எனக்குச்சொந்தம். இந்தப்பாறையை எப்படிப்பார்க்கலாம் நீ?" முகத்தோடு முகம் மோதி தோளோடு தோள் பொருதி தோல்வி எல்லோர்க்கும். எல்லாப்பிள்ளைகளும் இளைத்துப் போயினர் இருந்தும் பாறைக்கொரு பிள்ளையாய்ப் பகை வளர்த்தனர் மலைமுழுங்கி வணிக வழிப்போக்கனை வசீகரித்தது மலை மலையோ பூட்டிவைக்காத பொக்கிஷம் "வாளிப்பான  மலை" வாய்பிளந்தான் வணிகன் பிள்ளைகளுக்குள்ளே பெரும்சண்டை மோகம் வழிப்போக்கனுக்கோ வரவேற்பு வளையம் வணிக நாற்காலி அரசியல் அரியணையாய் அவதாரமெடுத்தது ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு விலை அரசியல் வணிகனுக்கு சொந்தமானது  மாபெரும் மலை வழுக்குப்பாறைகளுக்கு வண்ணம் தீட்டி இந்தியா என்று  இட்டுவைத்தான் பெயரொன்று மலையின் மகத்துவம்  ஒரு மகாத்மாவுக்க