யார் குற்றவாளி?



மிக மிக எளிது காமுறுதல் 
அதைவிட அதைவிட சுலபம் 
வன்புணர்ச்சி 

அரசின்மீது யாரும் ஐயுற 
வேண்டாம் 

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது 
குற்றவாளிகளுக்கு எதிரான கூட்டத்தையும் 
ஆர்ப்பாட்டத்தையும் 
சாலைமறியலையும் 
சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளையும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்