இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆசிரியர்கள் இணைந்த போராட்டம் குறித்து சில பரிசீலனைகளும் யோசனைகளும் ******************************************************************** இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என்றாலும் ஒருவிதத்தில் வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அரசை வழிநடத்துபவர்கள் யாவர் எனக் கடைநிலை வரையிலும் ஆதாரபூர்வமாகத் தெரிவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எப்படி துக்ளக் குருமூர்த்தி முதல் கிரிஜா வைத்தியநாதன் வரையிலும் ஒரு மகத்தான போராட்டத்தை முறியடிக்கத் துரோகப் பங்காற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சூழ்ச்சிகளின் ஊற்றுக்கண்கள் எங்கெல்லாம் கசிந்துகொண்டிருக்கின்றன என்பவற்றை மக்கள் கண்டுகொள்ள வேண்டிய காலமாக விரைவில் மாற வேண்டும். ஆசிரியர்கள் எவற்றையெல்லாம் கோரிக்கைகளாக வைத்தார்களோ அந்தத் திசைவழி மக்களுக்குப் போய்ச் சேராமல் பள்ளிகளுக்கு அரசு செய்கிற சீர்கேடுகளை எதிர்த்துப் போராடினார்களா என்று சன் நியூஸ் உள்பட போராட்டத்தை சுயநலக் கோரிக்கைகளுக்கானவை என்று திசைமாற்றி விட்டுவிட்டார்கள். ஒரு மகத்தான போராட்டத்துக்குத் து