இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஒரு முட்டாளின் இரண்டு கவிதைகள்.... (1) நீங்கள் ஆச்சரியப்பட்டாலோ  அதிர்ச்சி அடைந்தாலோ  அதற்கு நான் பொறுப்பல்ல  யாரோ சிலரின்  எடை மேடையில்  இம்மாம் பெரிய இந்தியா  விற்பனைக்கல்ல... இலவசமாய்... ******** (2) சொல்லுறதைச் சொ ல்லிப்புட்டேன்  அப்புறமும்  வரும் ஆகஸ்டு 15-க்கு  ஆரஞ்சு முட்டாய் வாங்கினா.... நீங்களே  சவைச்சுக்கலாம்...
வெள்ளைக்காரன் கையில விளக்குமாறா  இருந்தது இப்போ  கொள்ளைக்காரன் கையில செருப்பா  இருக்குது... எப்போ நம்ம கையில  வெளக்கா இருக்குமோ? வெக்கங்கெட்ட விடுதல 
காலத்திற்கும் வயதாகிவிட்டது... வயதாகி விட்டதை  கவிதை உணர்த்திவிடுகிறது! நிலவைப் பார்த்ததும்  முதன்முறையாக  இப்படித் தோன்றுகிறது.... "யாருடைய மூட்டுக் கிண்ணம்  கழன்று கிடக்கிறது?...."