சாதி
சாதி சட்டை போன்றது
அன்பு தோலைப் போன்றது
இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்.....
சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள்
தோலை உரித்துக் கொள்கிறார்கள் !
மனிதம்
சாதி --
சட்டையளவிற்கும்
சமானமற்றது...
அன்பு --
தோலைப் போன்று
சுருங்காதது
எப்போது இந்த மனிதர்கள்
புரிந்து கொள்வார்கள் ?
"நிர்வாணம் என்பதே நிஜம்"
--நா.வே.அருள்
சாதி சட்டை போன்றது
அன்பு தோலைப் போன்றது
இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்.....
சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள்
தோலை உரித்துக் கொள்கிறார்கள் !
மனிதம்
சாதி --
சட்டையளவிற்கும்
சமானமற்றது...
அன்பு --
தோலைப் போன்று
சுருங்காதது
எப்போது இந்த மனிதர்கள்
புரிந்து கொள்வார்கள் ?
"நிர்வாணம் என்பதே நிஜம்"
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக