"அருள்" வாக்கு
அருண் நேருவின் தினமணி கட்டுரை (8.7.2013):
இவரது தேர்தல் அலசல் வித்தியாசமானதாகவும் ஆச்சரியகரமானதாகவும் இருக்கும்.
இன்னொன்று....தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும் இவர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானதாகவும் இருக்கும். அப்படியான ஒரு முன்வைப்பு இதோ:
//ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம்.
சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே? தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும்.
//சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்? உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.//
என் மனசுக்கு பட்டவை:
* சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பது தவறு...தனியார் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள், அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்கள், அரசுக் கட்டுப்பாட்டுத் தொலைக்காட்சிகள் என்பவைதான் சரியானது.
* இது போன்ற நிறுவனங்கள் சில தனி மனித நீர்க் குமிழிகளை ராட்சத பலூனாகவும், மிகப்பெரிய கோளரங்கத் தையே ஒரு சிறு புள்ளியாகவும் தேவைக்குத் தகுந்த படி மாற்றிக் காட்டும் வல்லமை வாய்ந்தவை.
* தனி மனித சாகசங்களாக அல்லாமல், அமைப்பு ரீதியாகத் திரண்டேழும்போது தான் நிலையான மாற்றங்கள் சாத்தியம்; இது சத்தியம்.

சமூகத்தின் பயன்பாட்டில் தனியார் லாபம் குவிக்கும் ஏற்பாடுகளை சமூகஊடகங்கள் என்று கூற முடியாது. அவை தனியார் ஊடகங்கள்தான்.
பதிலளிநீக்குதனிமனித சாகசங்களாகவும் தோல்விகளாகவும் சித்தரித்து அடிப்படை அமைப்புகளின் மீது மக்கள் கோபம் பாயாமல் பார்த்துக்கொள்கிற வேலையை அருண் நேருவும் செய்கிறார்.
-குமரேசன்
உண்மைதான் தோழர்...
பதிலளிநீக்கு