செல்போன் திருடு போனதாக நண்பர் அய்யப்ப மாதவனின் பதிவினை முகநூலி ல் காண நேர்ந்தது...அவருடைய இழப்பு என்னுடையதாகவும்...மனசு சங்கடப்பட்டது...திருடன் செருப்புகளை விட்டு விட்டுப்போனதாகவும் எழுதி இருந்தார்...அவனுடைய தடங்களை யாரும் பின்பற்றக் கூடாது என்றா?...
ஆனாலும் என் நண்பருடன் உரிமை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை இடுகிறேன்...
திருடு போன 'செல்'லில்
திருடனுடன் பேசினேன்
விட்டுப்போன செருப்புகளை போட்டுப்போ.
(நன்றி: அய்யப்ப மாதவனுக்கு)
கருத்துகள்
கருத்துரையிடுக