ஒரு முட்டாளின் இரண்டு கவிதைகள்....

(1)

நீங்கள் ஆச்சரியப்பட்டாலோ 
அதிர்ச்சி அடைந்தாலோ 
அதற்கு நான் பொறுப்பல்ல 

யாரோ சிலரின் 
எடை மேடையில் 
இம்மாம் பெரிய இந்தியா 

விற்பனைக்கல்ல...
இலவசமாய்...

********
(2)

சொல்லுறதைச் சொ ல்லிப்புட்டேன் 
அப்புறமும் 
வரும் ஆகஸ்டு 15-க்கு 
ஆரஞ்சு முட்டாய் வாங்கினா....
நீங்களே 
சவைச்சுக்கலாம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்