காலத்திற்கும் வயதாகிவிட்டது...


வயதாகி விட்டதை 
கவிதை உணர்த்திவிடுகிறது!

நிலவைப் பார்த்ததும் 
முதன்முறையாக 
இப்படித் தோன்றுகிறது....

"யாருடைய மூட்டுக் கிண்ணம் 
கழன்று கிடக்கிறது?...."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்