வெள்ளைக்காரன் கையில விளக்குமாறா 
இருந்தது இப்போ 
கொள்ளைக்காரன் கையில செருப்பா 
இருக்குது...
எப்போ நம்ம கையில 
வெளக்கா இருக்குமோ?

வெக்கங்கெட்ட விடுதல 

கருத்துகள்

  1. ஆகா...... அற்புதம் தோழர்.
    சில கவிதைகளை படிக்கும்போது நான் எப்படி இதை யோசிக்காமல் விட்டேன் எனத்தோன்றும்.
    இந்த கவிதை என்னை அப்படி சிந்திக்க வைத்தது. நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்