அநாதைகள் 


வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தயாரில்லை 

மேலும் 
கவளம் கவளமாய் விழுங்கிக் 
களைப்படைந்துவிட்டன காதுகள் 

அதுவும் 
நடிப்புச் சுதேசிகளின் 
நாடக வார்த்தைகள்!!....


                         =நா. வே. அருள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்