தாண்டவம்

என் விரல்கள்
நர்த்தனமிடும்
நடராஜ கால்கள்

நடன உச்சத்தின் 
நாயக ஆட்டம்

நயனங்கள் ஈர்க்கும்
நாட்டிய வட்டம்
கைகளும் கால்களும்
ஆரங்களாக
உருளும் அற்புத
காலச்சக்கரம்

என் சிருஷ்டியும்
சிதம்பர ரகசியம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்